Saturday, April 20, 2024
Home Tags Gym

Tag: gym

ஜிம்முக்கு போனா கூடவே வரும் சரும நோய்கள்! தவிர்ப்பது எப்படி?

0
புதிதாக ஜிம் செல்பவர்களுக்கு சில சரும நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தவிர்ப்பது என்பதை இத்தொகுப்பில் பார்ப்போம்.

மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்

0
https://twitter.com/ArunBee/status/1504353209418018817?s=20&t=rnXOkGd_jMktevjDyQeRHA மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலருக்கும்மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. உடற்பயிற்சிக்காகப் சிலர் ட்ரெட்மில்லைவீட்டில் வாங்கிவைத்துள்ளனர். விலை அதிகம்,மின்சாரத் தேவை போன்றவற்றின் காரணமாகப்பலர் ட்ரெட்மில்லை வாங்கத் தயங்கிவருகின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும்விதமாகமரத்தால் ஆன ட்ரெட்மில்லை உருவாக்கி சாதனைபடைத்துள்ளார்...

சூர்யாவுக்கு போட்டியாக மாறிய சமந்தா

0
https://www.instagram.com/reel/CbsMpUcIoik/?utm_source=ig_web_copy_link சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாடித் தோட்டம் அமைப்பதிலும்சமையலைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார்நடிகை சமந்தா. இதுதொடர்பான வீடியோக்களைத் தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். மணமுறிவுக்குப் பிறகு மனவருத்தத்தில் இருப்பதாகக்...

இறந்துபோன மனைவிக்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தாத்தா

0
https://www.instagram.com/p/Cc-WKZejqT9/?hl=en இளமையில் உடலைப் பேணுவதில் ஆர்வம் காட்டுவோர் அதிகம்.கட்டழகு உடலோடு கன்னியரைக் கவர்வதில் இளைஞர்கள்ஆர்வமாக இருப்பர். திருமணம் ஆனதும் உடற்பயிற்சிசெய்வதையே அடியோடு மறந்துவிடுவர். மிக அரிதாக சிலரே… திருமணமான பின்பும் உடற்பயிற்சிசெய்வதில் அக்கறை கொள்வர். ஆனால், ஹரியானாவைச்...

சேலை உடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் டாக்டர்

0
https://www.instagram.com/reel/CQi9-hxhnWd/?utm_source=ig_web_copy_link சேலையுடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பெண் டாக்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த 39 வயதான டாக்டர் ஷர்வாரி இனாம்தார் சேலையுடுத்தி ஜிம்முக்குச் சென்று எடை தூக்குதல்...

ஃபிட்னஸில் கலக்கும் பேய்

0
பேய் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைராகி வருகிறது. ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சிகள் டெல்லியிலுள்ள ரோகினி பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் சில நாட்களாக வெளிப்புற ஜிம் உபகரணங்கள்...

Recent News