Tag: funny dog
டிவியில் மறைந்த கரடியை படுக்கை அறையில் தேடிய வளர்ப்பு நாய்
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கக்கூடியவை நாய்கள்.மனிதர்களின் உணர்வுகளை கூட அவைகளால் உணரமுடிக்கும். இரண்டு வயது குழைந்தையின் அறிவுத்திறனுக்கு ஈடானது நாய்களின் அறிவுத்திறன் என்று ஆய்வில் சொல்லப்பட்டு உள்ளது.
நாய்கள் செய்யும் குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் குவிந்துள்ளன...