Tag: fakemsg
“ஃபேக் மெசேஜ்”-களை கண்டுபிடிப்பது எப்படி?
தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வழிகளில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, செல்போன்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி ஏமாற்றும் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. அதுபோன்ற மோசடிக்காரர்கள் இடமிருந்து உங்களுக்கு வரும் போலி மெசேஜ்களை எப்படி...