Tag: eating
கஜினி பட ஸ்டைலில் ….. தோசை சாப்பிட்ட மனிதர்
https://twitter.com/AlexWEllis/status/1423154782315843584?s=20&t=SpZDH9qdV-BjvdpL6IF2oA
கஜினி படத்தில் தனது நித்ய பழக்க வழக்கங்களையே மறந்துவிடும்கதாநாயகன் சூரியா, செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பார்.அதைப்போலவே, அயல்நாட்டவர் ஒருவர் தோசை சாப்பிடுவதைசெல்போனில் தெரிந்துகொண்டு சாப்பிட்டு மகிழ்வது வைரலாகி வருகிறது-
இந்தியர்களின் உணவைப் பிரபலப்படுத்தியதுபோல, அவற்றைசாப்பிடுவதற்கும்...
சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் முதுகலைப் பட்டப் படிப்பு
சாப்பிடக் கற்றுக்கொள்வதற்கான முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உண்பது, குடிப்பது, வாழ்க்கை வாழ்வது போன்றவை உலகளாவிய விஷயங்கள் என்றபோதிலும், பிரெஞ்ச் மக்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது.
உணவு, ஒயின், புதுப்பாணியான வாழ்க்கை ஆகியவற்றுக்கு பிரான்ஸ் நாடு...
கண்ணாடிக் கூண்டுக்குள் சாப்பிட்டால் கொரோனா பரவாதா?
சாப்பிடும்போது கொரோனா பரவாமல் இருக்கும்விதமாக ஹோட்டல் நிர்வாகம் ஒன்று புதுவித முயற்சியை மேற்கொண்டுள்ளது.
டோக்யோவில் லான்டர்ன் டைனிங் என்னும் விநோதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.கண்ணுக்கு கண்ணாடி அணிவதுபோல, உடம்புக்கு கண்ணாடி அணிந்துகொண்டு சாப்பிடுவதுபோலுள்ளது இந்தப் புதுமை.
கொரோனா பரவல்...