Tag: dpg
சிங்கமாக மாறிய நாய்
https://www.instagram.com/reel/CVoZk3YD4y8/?utm_source=ig_web_copy_link
சிங்கம்போலத் தோற்றம்கொண்ட நாயின் வீடியோ இணையதளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது,
அந்த வீடியோக் காட்சியின்படி, மிகப்பெரிய பூங்கா ஒன்றில் மக்கள் அமர்ந்து பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு வேடிக்கை காட்டுவதுபோல...