Tag: Defence Services Staff College
உதகையில் குடியரசுத் தலைவர்..
5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தமிழ்நாடு வந்தார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகைக்கு வந்தார்.
அவரை தமிழக அரசின் சார்பில் தமிழக...