Saturday, April 20, 2024
Home Tags Deer

Tag: deer

முதலையிடமிருந்து குட்டியைக் காப்பாற்றதன்னையே தியாகம் செய்த தாய் மான்

0
https://twitter.com/sonalgoelias/status/1511598993490726914?s=20&t=Z9Y2oPRig8OH8s_vkQpO9A தன் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முதலைக்கு தன்னையேஇரையாக்கிக்கொண்ட மானின் வீடியோ நெஞ்சை உறையவைக்கிறது. பெண் மான் தன் குட்டிகளை எந்தளவு நேசிக்கிறது என்பதைக் காட்டும்வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்...

சிறுத்தையைத் தவிக்கவிட்ட 3 கால் மான்

0
https://twitter.com/susantananda3/status/1502609963973107717?s=20&t=McqU1I9XRgzjtBxO-PQ6-w தன்னை வேட்டையாட வந்த சிறுத்தையைத் தவிக்கவிட்டமானின் வீடியோ இணையத்தைக் கவர்ந்துவருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை இந்திய வனத்துறைஅதிகாரி சுசந்தா நந்தா தனது ட்டுவிட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். வனவிலங்குள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட அந்தவீடியோவில் 3 கால்கள் மட்டுமே உள்ள...

கிணற்றில் விழுந்த 2 வயது மானை மீட்ட வனத்துறை

0
கோயம்புத்தூரில் உள்ள தனியார் பண்ணையில்  திறந்தவெளி கிணற்றில் விழுந்த மானை மீட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பண்ணை தொழிலாளர்கள் உதவியுடன் , கிணற்றுக்குள் இறங்கி இரண்டு வயது மானை பாத்திரமாக மீட்டனர்...

”என் காயத்துக்கு ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர்…’’ மருத்துவமனைக்குள் ஓடிவந்த மான்

0
காயமடைந்த மான் ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் ஓடிவந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில்தான் இந்த வியத்தகு சம்பவம் நடந்துள்ளது.இதுதொடர்பாக Face Bookல் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், பேடன் ரூஜ் நகரிலுள்ள...

முன்னாடி இருக்க கம்பியை மறந்த சிறுத்தை

0
பொதுவாக காட்டில் மற்றொரு உயிரினத்தை வேட்டை ஆடி உண்ணுவதில் சிங்கம் , சிறுத்தை போன்ற ஒரு சில விலங்குகள் தனித்துவம் வாய்ந்தது. இவைகளுக்கு அதிக அளவிலும் , எளிதாகவும் இரையாகும் விலங்கு மான். காடுகளில்...

Recent News