Monday, July 4, 2022
Home Tags Cultivation

Tag: cultivation

college

“தமிழகத்தில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி”

0
மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள் போல் கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மற்றும் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஈரோடு மாவட்டம்...
rice field

“பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் சேர்க்கும் திட்டம்”

0
வேளாண்மை பட்ஜெட்டில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறைக்கு உள்ளது என தெரிவித்தார். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,...
garden

“காய்கறி, கீரை சாகுபடி செய்ய மானியம்”

0
அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் 95 கோடி ரூபாயில்...
study

“படிக்கும் போதே வேளாண் பயிற்சி”

0
பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு வேளாண் தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சிகள் முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு அளிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேளாண் துறையில் சவால்கள் பெருமளவில் தீர்க்கப்படும் என்றும் அவர்...
நம்மாழ்வார்

“நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்”

0
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கிவரும் வேளாண்மைக்கான துறை மேம்படுத்தப்பட்டு, நம்மாழ்வார்...
palm tree

“பனை மரங்கள் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்”

0
வேளாண்மை பட்ஜெட்டில் உரையாற்றிய அவர், நம் மாநில மரமான பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்கு கொடையாய் அளிக்கிறது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் பனைமரத்தின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு...

Recent News