Tag: crying room
மனம் விட்டு அழுவதற்காகவே ஓர் அறை
இன்றைய சூழலில் மன அழுத்தம் என்பது உலகளாவிய பிரச்னையாக மாறி வருகிறது. ஆண்டுதோறும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இயந்திரமயமான வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பின்மை, காதல் தோல்வி, பொருளாதார...