Thursday, November 30, 2023
Home Tags Cricket

Tag: cricket

DK- வின் அதிரடி ஆட்டத்தால் பயந்த சூர்யகுமார்

0
சமீபகாலமாக உச்சபச்ச ஃபார்மில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக், தற்போது இந்திய அணியின் மிக சிறந்த ஃபினிஷராக (finisher) திகழ்ந்து வருவதால், உலகக் கோப்பையில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறி விட்டார். இதனால்...

விராட் கோலிக்கு 207 ரன்கள் இன்னும் தேவைபடுகிறது

0
சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ரன்களை விளாசிய இரண்டாவது  வீரர் என்ற பெருமையை எட்ட விராட் கோலிக்கு 207 ரன்கள் தேவைபடுகிறது. நீண்ட நாட்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்த விராட்...

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சின்ன தல! என்ன காரணம்? Next என்ன Plan?

0
பல பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வந்த ரெய்னா, மேம்பட்ட Formஉடன் திரும்பவும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

விராட் கோலியின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
மும்பையில் Juhu பகுதியில் உள்ள மறைந்த பாடகர் கிஷோர் குமார் அவர்களின் பங்களாவில், உணவகம் ஒன்றை தொடங்க விராட் கோலி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பையரா இருந்த இவர் இப்படி ஆகிட்டாரா?

0
சாதாரண கிரிக்கெட் வீரர்கள் பலரையும் உலகயே திரும்பி பார்க்க செய்துள்ள பெருமை IPLஐ சேரும். ஆனால், IPLஆல் ஒரு சிலரின் வாழ்க்கையே தலைகீழாக மாறியும் உள்ளது. 80களில் பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரராக அறியப்பட்ட...

ஐபிஎஸ் அதிகாரியா டோனி?

0
https://twitter.com/CSKFansOfficial/status/1406929337400524806?s=20&t=qXQbDwCOGbkTieSEesHi4g தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில்பிறந்தவர் மகேந்திர சிங் டோனி. ஆரம்பத்தில் புட்பால்பிளேயராக இருந்தவர். பிறகு கிரிக்கெட் பிளேயராகிஇந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக உயர்ந்தவர். எப்போதும் மீசையின்றி வடஇந்திய சினிமா ஹீரோபோல்பளிச்சென்று இருப்பார்....

கிரிக்கெட் போட்டிக்குள் புகுந்த பேய்

0
https://twitter.com/MazherArshad/status/1418930070576586757?s=20&t=RUCzLn745FV1K7Sls5L7tA ஜிம்பாப்வே, வங்காள தேச அணிகளுக்கிடையே நடைபெற்றகிரிக்கெட் போட்டியின்போது பேய் புகுந்துவிட்டதாக வீடியோ ஒன்றுசமூக வலைத்தளங்களில் பரவியது. ஜிம்பாப்வேவுக்கும் வங்காள தேசத்துக்கும் இடையே டி20 கிரிக்கெட்போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்தது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டி2021...

ஏலேய்.. 2023ல பாத்துக்கலாம்.. பழிக்கு பழி வாங்கிய மும்பை

0
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை - மும்பை...

தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு

0
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்...

அழுத ரசிகைக்கு பந்து கொடுத்து ஆசுவாசப்படுத்திய தோனி

0
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 14 ஆவது ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் போட்டியின்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்காகப் பிராத்திக்கொண்டே இருந்தார் ஒரு ரசிகை. சிஎஸ்கே வெற்றிபெற்றதும், பார்வையாளர் மாடத்தில் இருந்த அந்தக் குட்டி...

Recent News