Tag: cooking
இப்படி சமைக்கக் கூடாது…ஏன் தெரியுமா?
தினசரி உணவில் காய்கனிகள் மற்றும் பழங்கள்சேர்ப்பது உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும்உதவுகிறது.
காய்கறிகளை சமைப்பதற்காகத் தயார்செய்யும்போதும்,சமைக்கும்போதும் பெருமளவில் சத்துகள் வீணாக்கப்படுகின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் மேல்தோலை நீக்கும்போதுதோலின் அடியிலுள்ள மினரல் சத்துகள் நீக்கப்படுகிறது.
எப்படித் தெரியுமா…?
சத்துகள் நிறைந்தவை கேரட்...
இந்த ரொட்டிய இனிமேல் சாப்டுவீங்களா?
தந்தூரி ரொட்டியில் எச்சிலைத் துப்பிய சமையல்காரரின் வீடியோ வெளியாகி திகைக்க வைத்துள்ளது.
வைரலாகியுள்ள அந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் உள்ள தந்தூரி உணவகம் ஒன்றில் செல்போன் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள அந்த...