Thursday, April 25, 2024
Home Tags CM

Tag: CM

stalin

“மாநிலக்கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும்”

0
சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இங்கு முதல்வராக வருகை புரி்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார். சமூகநீதி கல்லூரியாக...
cm

தங்கம் தென்னரசுக்கு முதலமைச்சர் புகழாரம்

0
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 12ம் இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3வது இடத்துக்கு முன்னேற்றி இருப்பது இந்த ஆட்சிக்கு கிடைத்த சாதனை. தொழில்துறையைத் தங்கமாக மாற்றி வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எனது...
maharashtra-eknath-shinde

ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

0
மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது.
cm-mk-stalin

புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

0
சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு...
cm-stalin

முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

0
உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
minister-thangam-thennarasu

ஜூலை 4 – உலக முதலீட்டாளர்கள் மாநாடு

0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சென்னையில் ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
cm

மருத்துவர் தினம் – முதலமைச்சர் வாழ்த்து

0
50 ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர் தினம்; பிணிநீக்கி நம்...
yashwant-sinha

உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா – முதலமைச்சர்

0
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா முதலமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார்; உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா என மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
auto

ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் பலி

0
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா...
yashwant-sinha

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

0
ஜனாதிபதி தேர்தல்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார் யஷ்வந்த் சின்ஹா. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.

Recent News