Friday, March 29, 2024
Home Tags China

Tag: China

நீர்வீழ்ச்சி உச்சியிலிருந்து சரிந்து விழும் நபர்- பதறவைக்கும் வீடியோ

0
உலகில் பல வித்தியாசமான நபர்கள் உள்ளனர்.அதில் சிலர் வித்யாசமான சாகசங்கள் செய்து தன் திறமையை நிரூபிக்க முயற்சி செய்கின்றனர்.ஆனால் அணைத்து தருணமும் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுவதில்லை. இது போன்ற மோசமான சம்பவம் ஒன்று  சீனாவில்...

ஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்

0
மலச்சிக்கலைப் போக்குவதற்காக ஆசன வாய்க்குள் 20 செ.மீ விலாங்குமீனை நுழைத்த வாலிபரின் செயல் சீனாவில் பரபரப்பாகியுள்ளது. கிழக்கு சீனாவின் சியாங்சு மாகாணம், ஜியாங்குவா பகுதியைச் சேர்ந்தவாலிபர் ஒருவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மலச்சிக்கலைப்போக்க மருத்துவரை...

ஒரு கார் கூட விற்கவில்லை-சீனா நிறுவனங்கள் கவலை

0
கொரோனாவின் அலை மீண்டும் வீசத்தொடங்கியுள்ள நிலையில் , 25 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் மிகப்பெரிய பெருநகரப் பகுதி ஏழு வாரங்களாக கடுமையான கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்கவும்,வணிகவளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...

இந்தியாவில் உலகின் மிக நீளமான 2 ஆவது பெருஞ்சுவர்

0
https://twitter.com/hvgoenka/status/1421375605690408965?s=20&t=pZRpPCTKhsGC7kEi6Rvw2g உலகிலேயே மிக நீளமான சீனப் பெருஞ்சுவர் பலருக்குத் தெரியும்.அநேகம்பேர் அங்குசென்று பார்வையிட்டிருப்பீர்கள். ஆனால்,இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் இராஜஸ்தான் மாநிலத்தில்உள்ளது என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? ராஜ்சமந்த் மாவட்டம், உதய்ப்பூர் பகுதியில் உள்ள இந்தப்பெருஞ்சுவர் 38 கிலோமீட்டர்...

ஒரே காற்றாலை, 20,000 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம்

0
ஒரே காற்றாலைமூலம் 20 ஆயிரம் வீடுகளுக்குக்குத்தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் காற்றாலைக்கருவியைக் கண்டுபிடித்து சீன நிறுவனம் சாதனை புரிந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ராட்ஸதக் காற்றாலையாக இது அமைந்துள்ளது.242 மீட்டர் உயரமுள்ள இந்தக் காற்றாலை 2023 ஆம்...

12 நாட்களில் 7 மாடி ஹோட்டல்…

0
பன்னிரண்டே நாட்களில் 7 மாடி ஹோட்டல் கட்டப்பட்டதுசாதனை நிகழ்வாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது- சிரமமான செயல்களையெல்லாம் மிகச்சுலபமாக செய்துமுடிக்கிறதுசீனா. அந்த வகையில் கொரோனா பரவத் தொடங்கிய சமயத்தில்ஒரே நாளில் 25 ஆயிரம் சதுர...

குழந்தைகளுக்கு NO HOME WORK,NO EXAM

0
சில பள்ளிகள் அதிகப்படியான தேர்வுகளை நடத்திமாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தைக்கொடுத்துவருகின்றன. எக்ஸாம் வைப்பதால் குழந்தைகள் மன அழுத்தத்தால்பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்களும் பெற்றோர்களும்கூறிவருகின்றனர். அத்துடன் புத்தகப் பையையும் பொதிமூட்டைபோலகுழந்தைகள் சுமந்துசெல்வதைப் பார்த்து பெற்றோர்கள் மனம் வருந்துகின்றனர். இந்த...

40 ஆண்டுகளாக விழித்திருக்கும் பெண்

0
ஒரு பெண் தொடர்ந்து 40 ஆண்டுகளாக இரவிலும் பகலிலும்உறங்காமல் வாழ்ந்து வருகிறார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் இருந்தாலே நினைவாற்றல்குறையத் தொடங்கிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால்,இப்பெண் சிறந்த...

வலுக்கட்டாயப்படுத்தும் சீன அரசு – அதிர்ச்சியில் மக்கள்   

0
கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கிருக்கும் சீனாவில் உள்ள மக்கள் கொரோனாவை விட , லாக்டவுன்களால் அதிகம் பயப்படுகிறார்கள். அதற்கு வலுவான காரணங்கள் உள்ளன, ஷாங்காய் மற்றும் பிற இடங்களில் இருந்து வெளிவரும் ஏராளமான...

3,000 ஆண்டு பழமையான தங்க முகமூடி

0
மூவாயிரம் ஆண்டு பழமையான தங்க முகமூடிசீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும்வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்சான்ஜிங்டுய் பகுதியில் உள்ள கட்டட இடிபாடுகளில்இந்தத் தங்க முகமூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கிராம் எடையுள்ள இந்த தங்க முகமூடி37.2...

Recent News