Tuesday, April 23, 2024
Home Tags China

Tag: China

உலக குடும்ப தினம்

0
மே 15. உலக குடும்ப தினம். இந்திய மக்கள் தொகை 136 கோடியே 64 லட்சம். இது அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, பாக்கிஸ்தான்,வங்காள தேசம் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம். உலக மக்கள் தொகையில் 17.5...

இந்த நகரைத் தெரியாமல் யாராவது இருக்கீங்களா?

0
வூஹான்… உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா25 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள்22 மாகாணங்கள் சீன மக்கள் குடியரசு (PRC) நிர்வாகத்தில்உள்ளது. 23 ஆவது மாகாணமான தைவான் சீன மக்கள் குடியரசுநிர்வாகத்திற்கு உட்படாத- ஆனால், சுதந்திரமாக...

உலகின் முதல் ரோபோ கார்

0
சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பைடு, உலகின் முதல் ரோபோ காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் கதவை மூட திறக்க கைப்பிடிகளே இல்லாத இந்த கார், முழுக்க முழுக்க குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில்...
china-flood

கனமழை, வெள்ளத்தால் 8 லட்சம் மக்கள் பாதிப்பு

0
சீனாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணத்தின் 80 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள்...

சீனாவுக்கு 80 ஆயிரம் கழுதைகள் ஏற்றுமதி

0
பின்னணி என்ன? சுவாரஸ்யமான தகவல்கள்…. ஏற்றுமதி என்று சொன்னவுடனே நமக்கு வியாபாரப்பொருட்கள், விளைபொருட்கள்தான் நினைவுக்கு வரும்.ஆனால், கழுதைகளை ஏற்றுமதி செய்வதைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் உலக வல்லரசாகத் துடிக்கும் சீனாவுக்குத்தான்கழுதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த விசித்திரமான செயல் எங்கே...
india-china

எல்லை விவகாரம் – 16வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியா – சீனா ஒப்புதல்

0
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றத்தை தணிக்க இருதரப்பு ராணுவமும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய, சீன...
population

விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்படும்

0
மக்கள் தொகையில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் சீனவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சத்தீஸ்கரில் நிகழ்ச்சி...
india-and-china

இதில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

0
வலிமையான விமானப்படையை கொண்டுள்ள நாடுகளை ஆய்வு செய்த நிறுவனம் ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு முடிவுகள்...
China-flirting-with-danger

“சீனா ஆபத்துடன் விளையாடுகிறது”

0
ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது...

15000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் வைரஸ்கள்…சீனா தரும் அடுத்த பீதி

0
சீனாவில் தோன்றி உலகத்தையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும்கோவிட் 19 வைரஸயே இன்னும் அழிக்க முடியாமல் இருக்கும் நிலையில்,அடுத்த அதிர்ச்சி கலந்த பீதியைத் தந்துள்ளது சீனா. சீனாவில் 15000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் வைரஸ்களைத்தற்போது கண்டுபிடித்துள்ள தகவல்...

Recent News