Tag: Chennai University Distance Education Students
தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கு இன்று செமஸ்டர் ரிசல்ட்
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைதூர மாணவர்களுக்கான தேர்வுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகள் இன்று...