Tag: bus crash in Turkey
துருக்கி பேருந்து விபத்து : 14 பேர் பலி
துருக்கி : பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக சாலையோர சரிவில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....