Thursday, March 28, 2024
Home Tags Buffalo

Tag: buffalo

எருமைக்குப் பயந்து மரத்தில் ஏறிய சிங்கம்

0
https://www.instagram.com/reel/CZ9ME9Xoazg/?utm_source=ig_web_copy_link கோபமடைந்த காட்டெருமைக் கூட்டத்தைப் பார்த்துபயந்துபோன ஆப்பிரிக்க சிங்கம், அவற்றிலிருந்துதப்பிக்க மரத்தின்மேல் ஏறும் வீடியோ இணையத்தில்வைரலாகி வருகிறது. கொடூரமான சிங்கம் ஒன்று, காட்டெருமைக் கூட்டத்துக்குப்பயந்து மரத்தில் ஏறிவிட்டது. அதன் உச்சிக்கும் செல்லமுடியாமல், எருமைக்கூட்டத்தால் உயிருக்கு நேரும்ஆபத்தால்...

ஆட்டின் அசத்தலான ஜம்ப்

0
https://twitter.com/rupin1992/status/1422751516297891842?s=20 ஏணி வைத்து எட்டாத உயரமாக இருந்தாலும் ஆடுகளுக்குகவலையில்லை. தன் இரை எங்கிருந்தாலும் சென்று உண்ணும்சாமர்த்தியம் ஆடுகளுக்கு உண்டு என்பதற்கும், ஆடுகள் நன்கு சிந்திக்கின்றனஎன்பதற்கும் இந்த வீடியோ ஓர் உதாரணம். வெள்ளாடு ஒன்று உண்ட களைப்பில் படுத்திருக்க,...

வெள்ளை எருமையைப் பார்த்திருக்கிறீர்களா?

0
கரிய நிறத்தோடு இருப்பவரை இனிமேல் யாராவது, ''அட எரும…'' அப்படின்னு திட்டவோ எருமை மாதிரி கருப்பாக இருக்கிறார் என்றோ கூறமுடியாது. காரணம் என்ன தெரியுமா? சில மாதங்களுக்குமுன்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளை நிற எருமை பிறந்திருப்பது...

எருமையை சுமந்துசெல்லும் மனிதர்

0
https://www.instagram.com/p/CUcPzcwIOFb/?utm_source=ig_web_copy_link தனது பலத்தால் உலகத்தையே திகைக்க வைத்துள்ளார் கலாட்ஸி. எருமையை சுமந்துசெல்லும் அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டில் வசித்து வரும் டிமிட்ரோ கலாட்ஸி என்ற இளைஞர் 150 கிலோ எடையுள்ள எருமை...

Recent News