Thursday, September 19, 2024
Home Tags Britain

Tag: britain

”நிறைய குடிச்சிட்டு வாங்க….கொஞ்சமா அழுதுட்டுப்போங்க… ”92 வயதுப் பாட்டியின் இறுதி ஆசை

0
https://www.instagram.com/reel/Cb8CG3kpGJK/?utm_source=ig_web_copy_link தன்னுடைய மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நிறைய மது அருந்திவிட்டு வாங்க…கொஞ்சமா அழுதுட்டுப் போங்க என்கிறார் அனைத்துப் பாட்டிகளின் தலைமைநிர்வாகியாகத் தன்னைக்கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த 92 வயதுப் பாட்டி. டிக்டேக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கிராண்ட்மா...
ppe-kit

முகக்கவசங்கள், பிபிஇ கிட்களை தீயிட்டு கொளுத்த முடிவு

0
பிரிட்டனில் கொரோனா அலை தாக்கியபோது கொள்முதல் செய்யப்பட்ட 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பள்ள முகக்கவசங்கள் மற்றும் பிபிஇ கிட் ஆகியவை வீணாக இருப்பதாகவும் அவற்றை எரித்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிரிட்டன்...

வயலில் தேடியதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி……புதையல் மர்மம்

0
ஒரு இஞ்ச் அளவுள்ள 15 கிராமுக்கும் குறைவான எடைகொண்டதங்க நாணயப் புதையலைக் கண்டெடுத்ததன்மூலம் ஒரே நாளில்கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிரிட்டீஷ்காரர் ஒருவர். வெஸ்ட் டீன் என்னும் கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன்புதையலைத் தேடிவந்தவர்தான் இந்த அதிர்ஷ்டசாலி. வயலில்...

7,400 ரூபாய், இலவச சவாரி…எதற்குத் தெரியுமா?

0
பிரிட்டனில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்கபாப், டாக்ஸி சவாரி உள்ளிட்ட இலவசங்களை அறிவித்துள்ளது. பிரிட்டனில் 18 வயதுமுதல் 29 வயதுடைய இளைஞர்கள் 67% பேர்தங்கள் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். மீதமுள்ள இளைஞர்களையும்ஈர்க்கும்விதமாக இந்த இலவசத்...

முதல் ஒலிம்பிக் போட்டிவீடியோ வைரலாகும் வீடியோ

0
https://twitter.com/suryanandannet/status/1422455010365906944?s=20&t=vZmihba4AEgnWiBB-ubbPQ 2021 ஆம் ஆண்டு, ஜுலை 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகர்டோக்யோவில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிதொடங்கியது.ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த ஒலிம்பியாட்டில்33 வித விளையாட்டுகள், 50 பிரிவுகளில் 339...

வகுப்பறைக்கு மெத்தையுடன் சென்ற மாணவி

0
படுக்கையிலிருந்து எழுந்திருக்க விரும்பாத மாணவி வகுப்பறைக்கு மெத்தையுடன் சென்று அதிரவைத்துள்ளார். கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஒரு வருடத்துக்கும்மேலாக ஆன்லைன் கற்றலுக்குப் பிறகு, வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், காலையில் எழுந்திருப்பது இன்னும் கடினமாகிவிட்டது. அதன் விளைவுதான்...

ஆண்களின் அழகை அதிகரித்த முகக் கவசம்

0
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாக விளங்கும் முகக் கவசம் தற்போது ஆண்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. எப்படித் தெரியுமா? முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற விரும்பத்தகாத அம்சங்களை முகக் கவசம் மறைப்பதால், ஆண்களின் கவர்ச்சி அதிகரிக்கிறது என்னும்...

Recent News