Tag: Bride makes rings of smoke
ஆனந்தமாக சிகரெட் பிடிக்கும் மணப்பெண்
திருமணம் முடிந்து நடைபெற்ற விருந்தில் புதுமாப்பிள்ளை அருகிலிருந்த புதுப்பெண் சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணம் முடிந்ததும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விருந்துச் சாப்பாட்டை சாப்பிடச் சென்றுவிட புது மணத்தம்பதி...