Tag: Boy rescued with help of WhatsApp group
காணாமல் போன சிறுவனை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் ராம்.
இவருடைய ஓரே மகனான அங்குஸ் குமார், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
வெகுநேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில், அக்கம்...