Tag: big boss fame snehan marriage
Big Boss பிரபலம் சினேகன் திருமண புகைப்படங்கள் வைரல்
திரைப்பட பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞரணிச் செயலாளருமான சினேகன் நடிகை கன்னிகா ரவியை கரம்பிடித்துள்ளார். சினேகனின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் இதுவரை இரண்டாயிரத்துக்கும்...