Tag: BA-4 type corona virus
தமிழகத்தில் பரவியது புதிய வகை கொரோனா
தமிழகத்தில் இருவருக்கு உருமாறிய BA-4 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், சுகாதாரத்துறை...