Tag: Atlantic coast
மனித பற்களுடன் விசித்திர மீன் – வைரல் புகைப்படம்
அமெரிக்காவில் மீனவர் ஒருவரது வலையில் விசித்திர மீன் சிக்கியுள்ளது. மனிதர்களை போல் மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் பற்களுடன் காணப்படுகிறது.
இதன் வாய் பார்ப்பதற்கு ஆட்டின் வாயை ஒத்திருப்பதால் இதற்கு Sheepshead என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்,...