Wednesday, April 24, 2024
Home Tags America

Tag: America

மீன் பிடிப்பதற்காகப் புதுமையான முறையில் வீட்டைக் கட்டிய அமெரிக்கர்

0
மீன் பிடிப்பதற்காகப் புதுமையான முறையில் அமெரிக்கர் கட்டிய வீடு இணையத்தைக் கவர்ந்து வருகிறது. அமெரிக்காவின் ஸ்கியாடூக் என்னும் பகுதியில் வசித்துவரும் பால் பிலிப்ஸ் ஒரு குளத்தின்மேல் வீட்டைக் கட்டியுள்ளார். மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ளவரான பால் பிலிப்ஸ்...

அதிக விலைக்கு விற்பனையான மோசமான வீடு… காரணமென்ன?

0
மோசமான வீடு ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலுள்ள நோயே பள்ளத்தாக்கில், ஆடம்பரமான சுற்றுப்புறத்தில் அமைந்த ஒரு பாழடைந்த வீடு 1.97 மில்லியன் டாலர் தொகைக்கு சமீபத்தில்...

ரஷ்யாவில் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தடை விதிப்பு

0
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது. அதில் 11 ரஷ்யா ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையும் அடங்கும். இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்...

மகனுக்காக 68 நாட்களில் மரத்தில் ரோல்ஸ் ராய் காரை உருவாக்கிய தந்தை

0
மகனுக்காக மரத்தாலான காரை ரோல்ஸ் ராய் காரைத் தந்தை தயாரிக்கும் வீடியோ இணையதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துவருகிறது. குழந்தையின் வாழ்க்கைக்கான வெற்றியின் பெருமை தாய்க்கு மட்டுமே உரித்தானது அல்ல. குழந்தையின் மகிழ்ச்சிக்காக, சிறப்பான எதிர்காலத்துக்காகத்...

தலையணை மந்திரம் தெரியும்…. அதென்ன தலையணை சண்டை?

0
திருமணமானவர்களுக்குத் தலையணை மந்திரம் பற்றித் தெரியும். ஆனால், தலைணைச் சண்டை பற்றி யாருக்காவது தெரியுமா? இதோ…இந்த வீடியோவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க… இது குழந்தைச் சண்டை இல்லை. தொழில்முறை விளையாட்டு.தலையணைச் சண்டை தற்போது விளையாட்டு மைதானத்தில் விளையாடப்படும்...

உலகின் மிக நீளமான மின்னல்

0
அமெரிக்காவில் 768 கிலோ மீட்டர் அளவுக்கு மின்னல் தோன்றியது, உலகின் மிக நீளமான மின்னல் என்ற அரிய சாதனையாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி டெக்சாஸ், லூசியானா, மிசிசிபி...

உடம்பில் 864 பூச்சிககளைப் பச்சை குத்திக்கொண்ட அரிய மனிதர்

0
உடம்பில் 864 பூச்சிகளைப் பச்சை குத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ள நபர் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் மைக் அமோயா. தொழிலதிபரான இவர் திரைப்பட இசையமைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறார்....

71 வயது பாட்டியை திருமணம் செய்த 17 வயது இளைஞன்!

0
கிட்டத்தட்ட 54 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியின் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி தேவையில்லாத பேசுச்சுகள் கூற்றுக்களை எல்லாம் அடித்து நொறுக்குவது போல கிட்ட...

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டே மாதங்களில் உயிரிழப்பு

0
அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப்...

அவசரப்படாதீங்க உலக நாடுகளே- ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

0
இன்றைய உலகின் இயக்கத்திற்கு, கச்சா எண்ணெய் மிகமுக்கியமாகப் பார்க்கப்படும் நிலையில், தற்போது பெரும் சிக்கல்ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து கச் சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா,தடை விதித்துள்ளதால், இதன் தாக்கம் உலக அளவில்எதிரொலிக்கக்கூடும்.ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிலிருந்து மற்ற...

Recent News