Tag: ajith movies
சிவப்பு நிற உடையில் கூலாக போஸ் கொடுக்கும் அஜித் ரீல் மகள்
நடிகர் அஜித்க்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன்.
இந்நிலையில் சிவப்பு நிற உடையில் கூலாக போஸ் கொடுக்கும் அனிகாவின் புகைப்படங்கள் குறித்த பார்வை..