Tag: Afghanistan People
“ஆப்கன் மக்களுக்காக இதை செய்யுங்கள்”
ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
தாலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வரும்நிலையில், தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்களது குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும்...