Tag: adani
60வது பிறந்தநாள் – அதானி 60,000 கோடி நன்கொடை
தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நலப்பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் கவுதம் அதானி.
சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்த நன்கொடை பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானிகுழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள்...