Tag: பொறியியல் படிப்பு
நாளையே கடைசி நாள்..
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடையும் நிலையில்,புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளிட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை பெற்றிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை...