Tag: கர்நாடக முதலமைச்சர்
“தமிழ்நாடு எதிர்த்தாலும் செய்தே தீருவோம்” – முதலமைச்சர் உறுதி
தமிழ்நாடு எதிர்த்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கர்நாடக...