தகுதி நீக்கம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்

113

மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஜூலை 11ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு துணை சபநாயகரின் தகுதிநீக்க நோட்டீசுக்கு ஜூலை 11 வரை எம்.எல்.ஏக்கள் பதிலளிக்க அவகாசம் நீட்டிப்பு; அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவு.