அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

35

மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அக்னிபத் திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, அக்னிபத் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement