Advertisement
3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகளின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, தெலங்கான உயர்நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி ஆகிய 3 பெண் நீதிபதிகளின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Advertisement