இன்றிரவு வானில் நிகழும் சூப்பர் மூன் நிகழ்வு

46

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி என அழைக்கப்படும் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் நிகழ உள்ளது.

ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் நிகழ்வின்போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.

நிலவின் சுற்றுப்பாதையில் 5டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது இந்த அரியநிகழ்வு நடப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்தியாவில் ஸ்ட்ராபெரி மூன் தெரியாது என்றும் இருப்பினும் பொதுமக்கள் இதனை இணையத்தின் மூலம் காணலாம் என்றும் கூறியுள்ளனர்.