சுந்தர்னா.. சும்மாவா?G-MAIL-ல் அறிமுகமான “AI” டூல்!!

145
Advertisement

“AI” விஷயத்தில் நாம் எதையும் நிதானமாக யோசித்து செய்ய செய்யவேண்டும் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதில் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ(CEO) சுந்தர் பிச்சை சற்றும் நலுகவில்லை ஏன் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த (Google I/O 2203 நிகழ்வின்பொழுது அவர் அறிவித்த புதிய “AI” அம்சங்களாகும் அவைகள்பி என்னவென்றால், “help me write tool” ,immersive view ,magic editor ,update in google bard , AI Update in Google Search,(P A L M 2) போன்றவை ஆகும்.

இதில் “help me write tool” என்பது நமக்கு வரும் இமெயிலிற்கு ஏற்ற ரிப்ளை-யை உருவாக்க உதவும் என சொல்லப்படுகிறது ,”immersive view” இதில் கூகிள் மேப்பில் வழிகளை பார்க்கும்பொழுது Photorealistic viewயை பார்க்கவேண்டுமென்றால் இந்த “immersive view” டூலை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது மேஜிக் எடிட்டர் அடுத்ததாக Magic Editor இதில் சுந்தர் பிச்சையின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் பிற்பகுதியில், கூகுள் போட்டோஸில் (Google Photos) ஒரு மேஜிக் எடிட்டர் சேர்க்கப்படும். பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த மேஜிக் எடிட்டர் ஆனது இமேஜ்களை மேம்படுத்த செமாண்டிக் இன்ஜினியரிங் (Semantic Engineering) மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ (Generative AI) பயன்படுத்தும்.

சாட்ஜிபிடி-க்கு போட்டியாக களமிறக்கப்பட்ட கூகுளின் ஏஐ சாட்பாட் (Google AI Chatbot) ஆன பார்ட்-ஆல் இப்போது 20 க்கும் மேற்பட்ட ப்ரோகிராமிங் லேங்குவேஜ்களில் (Programming languages) கோடிங் (Coding) மற்றும் டிபக்கிங் (Debugging) செய்ய முடியும்.

அடுத்ததாக update in google bard இதில் சாட்ஜிபிடி-க்கு(CHAT GPT ) போட்டியாக களமிறக்கப்பட்ட கூகுளின் ஏஐ சாட்பாட் (Google AI Chatbot) ஆன பார்ட்-ஆல் இப்போது 20 க்கும் மேற்பட்ட ப்ரோகிராமிங் லேங்குவேஜ்களில் (Programming languages) கோடிங் (Coding) மற்றும் டிபக்கிங் (Debugging) செய்ய முடியும் என கூறப்படுகிறது.’

இதற்க்கு அடுத்ததாக AI Update in Google Search இது கூகுள் சேர்ச்சிலும் புதிய ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இனிமேல் கூகுள் சேர்ச் ஆனது மேம்படுத்தப்பட்ட சேஃப்டி சிஸ்டம்ஸ் (Safety systems) ஆக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக சுந்தர் பிச்சை 100 க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும்  (Google Language Model) லேட்டஸ்ட் வெர்ஷன் ஆன பிஏஎல்எம் 2-வை (PalM 2) அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.