திடீரென வீட்டை சுத்துப்போட்ட பூனை கும்பல்

82
Advertisement

பல வித்யாசமான வீடியோக்கள் இணையத்தில் உலா வருவது வழக்கமான ஒன்று,தற்போது அது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், பூனைகள் ஒன்று கூடி ஒரு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபடுவது போல உள்ளது இந்த வீடியோவில்.

பத்து பூனைகள் உள்ள இந்த கூட்டத்தில் ஒரு கருப்பு நிற பூனை சாத்தப்பட்டுள்ள கதவை,”நாங்கள் உள்ளே வர கதவை திறங்க..” என்று சொல்வது போல கதவை திறக்க முயற்சிக்கிறது.பல லட்சம் பேரை ரசிக்க வைத்துள்ள இந்த வீடியோவிற்கு பலரும் வேடிக்கையான தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.