இரு பிரிவினரிடைய மோதல் – 65 பேர் உயிரிழப்பு

50

சூடானில் பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 65 பேர் உயிரிழந்தனர்.

ப்ளூ நைல் மாகாணத்தில் ஹாசா மற்றும் பிரிடா பிரிவு பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அங்கு இரவு ஊரடங்கு மற்றும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதும் இரு பிரிவு மக்களும் மோதிக்கொண்டனர்.

Advertisement

துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.