மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சி

281

“பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ இதழ், உயர்வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ இதழ் வெளியிட நடவடிக்கை.

நடப்பு கல்வியாண்டில் இத்திட்டத்திற்கு 7.15 கோடி நிதி விடுவிப்பு”- பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா