வெல்லுமா இந்தியா?

222

கொரோனாவால் கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடக்கம்; பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார்.

இம்மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் டெஸ்டில் வென்றதில்லை; இந்தியா 7 டெஸ்டில் விளையாடி 6ல் தோல்வியும், ஒன்றை டிராவும் செய்துள்ளது.