உணவில் எலியின் கண்கள்

    312

    ஸ்பெயின் : இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் செத்த எலி இருந்துள்ளது. அதை கவனிக்காத அவர் சாப்பிட்ட பின்னரே ஏதோ சாப்பிடக்கூடாத ஒரு பொருளை சாப்பிட்டுவிட்டதாக அவருக்கு தெரியவந்திருக்கிறது.