Advertisement
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவரது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும். pic.twitter.com/OJ93EmZjin
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2021