“ஒரு பைக்கில் 7 பேர்” அலட்சிய பயணம்

27
Advertisement

போக்குவரத்து நெரிசல்,போக்குவரத்து விபத்து போன்றவரை தவிர்பதற்கே சாலை விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக விதிமீறல்கள் காரணலாக சில நேரங்களில் விபத்திகள் நிகழ்ந்துவிடுகிறது.

இந்நிலையில் மக்களின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்லவேண்டும்,அதுவும் இருவருக்குமே தலைக்கவசத்தை அணிந்துருக்க வேண்டும் என்பது  விதிமுறை.

ஆனால், இங்கு ஒரு நபர் ஏழு பேரை வைத்து இருசக்கர  வாகனத்தை ஓட்டிச்செல்கிறார்.முதலில் அந்த ஆண் நபர் வாகனத்தில் உட்காந்து கொள்கிறார்.பின்பு 2 குழந்தைகளை முன்னே,2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் பின்புறத்தில் உட்காந்து கொள்கிறார்கள்.

Advertisement

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.நெட்டிசனைகள் இதற்கு வேடிக்கையாக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும்.என்னாதான் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டாலும்.மக்களின் அலட்சிய போக்கையே இது காட்டுகிறது.