Advertisement

ஜன.21 முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலை.


நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும்: பல்கலை.


M.E, M.Tech, M.Arch மாணவர்களுக்கு ஜன.21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெறுகிறது: பல்கலை.