உன் நாட்டை காக்க உனக்கு ஒரு வாய்ப்பு..! வாருங்கள்..!

மரம் நடுவோம், வாருங்கள் ” பூமியை காக்கும் திருவிழா ” இவ்விழாவில் 5லட்சம் மரங்களை இலக்காக வைத்து சத்தியம் ஃபவுண்டேஷனும் சத்தியம் தொலைக்காட்சியும் இணைந்து, அக்டோபர்- 21-ம் தேதி மாலை 3:30-ல் லிருந்து 6:00 மணி வரை சென்னை இ.சி.ஆர். உள்ள சின்ன நீலாங்கரை அட்வென்ட் தொடக்கப்பள்ளியில் இவ்விழா நடைபெறுகிறுது.

மரம் நட வேண்டும். மனித குலத்தை காக்க வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மரகன்றுகளாகவோ அல்லது விதைகளாகவோ அல்லது நன்கொடையாகவோ வழங்கலாம். உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்புக்கொள்ளவும் – 044-25909950\ 9500013333

உதவி தொகை அனுப்ப வேண்டிய முகவரி:

A/C Name: Sathiyam Foundation

Bank Name: HDFC Bank

Current A\c: 59190090009000

Branch : MKB Nager, Chennai- 600118

IFSC CODE: HDFC0009064

விழாவை சிறப்பாக்க அனைவரும் ஒன்று கூடுவோம் மனித குலத்தை காப்போம்.