CWC  சந்தோஷ் பிரதாப் உடன் இணையும் பிரபல நடிகை

399
Advertisement

த்ரிஷாவின் அடுத்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.அவரின் பொன்னியின் செல்வன் உள்பட ஒரு சில திரைப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும் நிலையில்,

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தை  அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கவுள்ளார். ’தி ரோடு’ என பெயரிடப்பட்டு உள்ள இத்திரைப்படத்தில் ஹீரோவாக  சந்தோஷ் பிரதாப்  நடிக்கவுள்ளார் இவருடன் த்ரிஷா இணையவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு  சாம் சிஎஸ் இசைஅமைக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில்  மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.