கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி

142

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி-மாலதி தம்பதியினருக்கு கனிஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார்.

சிறுமி கனிஷ்கா தமிழ் நூலான குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகளையும், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் வாசித்து பயிற்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிறுதி, 99 பூக்களின் பெயர்களை 52 நொடிகளிலும்,110 கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் 3 நிமிடம் 3 நொடிகளில் சொல்லி கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Advertisement

சிறுமியின் செயலை அறிந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் அழைத்து சிறுமியை பாராட்டி வாழ்த்தினார்.