Advertisement
பிரேமம் படத்தில் அறிமுகமாகி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய்பல்லவி.
தமிழில் மாரி 2, NGK போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவை இரண்டுமே சாய்பல்லவிக்கு தமிழ் திரையுலகில் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் சாய்பல்லவி.
Advertisement
மேலும் இவருடன் இணைந்து நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.