தாத்தாவோடு சாய் பல்லவி – வைரலாகும் புகைப்படம்

386
sai-pallavi
Advertisement

நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா, பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.