Advertisement
ரஷ்யாவில் கடைபிடிக்கப்படும் ஒரு செயல் கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகளை பொத்தி,பொத்தி வழக்கும் இந்த காலத்தில் ,1958-ல் ரஷ்யாவில் புதிதாக பிறந்த குழந்தைகளை குளிர்ந்த புதிய காற்றில் வெட்ட வெளியில் உறங்கவைப்பார்களாம்.ஏன் என்றால் குளிர்ந்த, புதிய காற்று அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் தூங்க அனுமதிக்கிறது என்று அவர்கள் நம்பியதால் அவ்வாறு அவர்கள் செய்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது