நடிகர் சூர்யாவுக்கு நேர்ந்த பின்னடைவு….பிரபல இயக்குனர் காரணமா…

444
Advertisement

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் அதிக வசூல் சாதனையை படைத்துள்ளது.தமிழகத்தில் இந்த படம் வெளியான வெறும் ஐந்தே நாட்களில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது . சூர்யா நடிப்பில்வெளியான எதற்கு துணிந்தவன் படத்தின் வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் படம் வெறும் நான்கே நாட்களில் முறியடித்து இருக்கிறது. இப்போது கோலிவுட்டில் ராஜமௌலி சூர்யா படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல் ஒரு டப்பிங் படம் இவ்வவளவு வசூல் செய்து சாதித்துள்ளதுள்ளதால் சூர்யாவுக்கு இது பெரும் பின்னடைவுக்கு என பேசுகின்றனர் .