ஓய்ந்தது கிரிக்கெட் சூறாவளி…! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸ்ரீசாந்த் ஓய்வு அறிவிப்பு ..!

201
Advertisement

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் அறிவித்துள்ளார்,


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் முதல்தர கிரிக்கெட் உள்பட அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.